கணக்குகள் பிரிவு

பொதுச் சேவை ஆணைக்குழு அலுவலகத்திற்கான நிதித் தகவல்களின் தடையற்ற ஓட்டம் மற்றும் மேலாண்மை அமைப்பினை உறுதி செய்வதன் மூலம் நிதிச் சேவைகளை வழங்குதல் அதற்காக பின்வரும் செயற்பாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.

    double-right ஊவா மாகாண சபை பொதுச் சேவை ஆணைக்குழு அலுவலகத்திற்கான நிதித் திட்டங்களை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்
    double-right அலுவலகப் பிரிவுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்.
    double-right நிலையான சொத்து மேலாண்மை.
    double-right நிதி விடயங்களில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கல்.
    double-right கணக்கீட்டு உத்தியோகத்தரான செயலாளருக்கு நிதிப் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பான சமீபத்திய மேம்படுத்திய தகவல்களை வழங்குதல்.
    double-right திணைக்களத்தின் பிரிவுகளுக்கிடையே நிதி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
    double-right விலைக்கேள்வி; நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
    double-right கணக்காய்வு வினாக்களுக்குப் பதில் அளித்தல், கணக்காய்வு வினாக்களை குறைத்தல்.
    double-right ஊவா மாகாண சபை அரச சேவை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93 இன் பிரகாரம் நட்டஈடு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தல்.
image

பரீட்சைகள் பிரிவு

    double-right ஆணைக்குழு நியமன அதிகாரியாக செயற்படும் அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகள்.
    double-right வினைத்திறன் காண்தடைப் பரீட்சைகள், திணைக்களப், பரீட்சைகளை நடத்துதல்
    double-right பதவி உயர்வு தொடர்பான அனைத்து போட்டிப் பரீட்சைகளையும் நடத்துதல்.
    double-right ஊவா மாகாண சபை அரச சேவை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93 இன் பிரகாரம் நட்டஈடு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தல்.
image

Old
Web Site